fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 10:04

நாட்டில் உள்ள சகல மிருக காட்சிசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சின் அறிவுரைகளையும் பாதுகாப்ப அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றி மிருககாட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை இன்று திறக்கப்படவுள்ளன.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சகல மிருககாட்சிசாலைகளும் தற்காலிமாக மூடப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வருகைதரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 10:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க