fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

”அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்”

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2020 19:23

அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறு தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நோய் தொற்று பரவாத வகையில் கிருமி தொற்று நீக்கத்தை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட விடயங்களை அவதானிப்பதற்கென சுகாதார அதிகாரிகள் குழுவொன்று அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2020 19:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க