fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைரஸ் தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவான 2வது நாடாக பிரேஸில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2020 15:10

உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவான 2வது நாடாக பிரேஸில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, 42 ஆயிரத்து 791 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு 8 இலட்சத்து 50 ஆயிரத்து 796 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடாக அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அங்கு, 21 இலட்சத்து 42 ஆயிரத்திற்கு அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு ஒரு இலட்சத்து 17 ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2020 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க