கொரோனா தொற்றாளர்களாக 1,884 பேர் பதிவு
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/06/1884.png”]
கொரோனா தொற்றாளர்களாக 1,883 பேர் பதிவு
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 1883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.