fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,252 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 17:43

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய சுகமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 252 ஆகும். 617 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பதிவான கொரொனா தொற்;றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 880 ஆகும். நேற்றைய தினத்தில் 3 கொரொனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் கடற்படை வீரர்கள் எனவும் ஒருவர் குவைத்திலிருந்து வருகை தந்தவர் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 17:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க