கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 150 பேர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். 716 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேகைள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/06/1877.png”]