fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 28 கடற்படை வீரர்கள் பூரணமாக குணம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 17:07

இலங்கையில் மேலும் 28 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 650 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 17:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo