கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப விஞ்ஞான பீடம் இன்று அங்குரார்ப்பணம்
Related Articles
கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப விஞ்ஞான பீடம் இன்று அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. ஹோமாகம பிட்டிபன மாஹேனவத்த பகுதியில் குறித்த தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இது கொழும்பு பல்கலைக்கழகத்தின் 9வது பீடமாகும். சிரேஸ்ட பேராசிரியர் சுமேத ஜயநெத்தி, இப்பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.