நடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..
Related Articles
நடிகை ஐஸ்வர்யா ராய், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த திஷா ஷாலியன் என்ற இளம்பெண் நேற்று மாலை திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். திஷா ஷாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தெரியவரவில்லை. இவரது மறைவிற்கு ஐஸ்வர்யாராய் உள்பட பாலிவுட் பிரபலங்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.