fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 13:21

முன்னிலை சோசலிச கட்சி கொல்பிட்டியில் ஏற்பாடு செய்து இருந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் கொல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2020 13:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க