fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“மற்றுமொரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை”

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2020 19:48

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த மற்றுமொரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென அறிவித்துள்ளார். காலி மாவட்ட வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த டெனட் பனியன்துவகே பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்ற தீர்மானத்தை எடுத்துள்ளார். தனது தீர்மானத்தை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே டெனட் பனியன்துவகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2020 19:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க