கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 1, 122ஆக அதிகரித்துள்ளது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/06/1122.png”]