fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறைச்சாலை கைதிகளை பரிமாற்றம் : அமெரிக்காவுடன் கலந்துரையாடல் ஈரான்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2020 18:36

சிறைச்சாலை கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் பல தடவைகள் இரு நாடுகளுக்குமிடையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. விசேட குழுக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2018ம் ஆண்டு ஈரானில் கைதான அமெரிக்க நாட்டவரை விடுதலை செய்வதற்கும் ஈரான் இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2020 18:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க