fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போததைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க இரு வருட திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2020 15:12

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை எதிர்வரும் இரண்டு வருடங்களில் முழுமையாக ஒழிப்பதற்கான செயற்பாடுகள் குறித்து புலனாய்வு பிரிவினர் முழு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை காரியாலத்தில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2020 15:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க