பயணிகள் பஸ் சேவையும் ரயில் சேவையும் இன்று முதல் வழமைக்கு..
Related Articles
புகையிரத சேவைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறுகின்றன. 49 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம சேவையில் ஈடுப்படுத்தப்படுகின்றன. பெஸ்டியன் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் செவைகள் இன்று முதல் மீள முன்னெடுக்கப்படுகின்றன. பயணிகள் பஸ் சேவையும் ரயில் சேவையும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றன.