fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2020 15:10

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் மவுசாகலை நீர்த்தேக்கத்தில் குவிந்துள்ள உக்காத கழிவு பொருட்களை அகற்றும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பொலிஸார் ஆகியோர் இணைந்து இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2020 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க