fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2020 16:55

விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் 40 கிலோ கிராம் எடை கொண்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பொது டிஎன்டி ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பொருட்கள் கடந்த காலங்களில் கைவிடப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்படையினால் வெடிபொருட்கள் செயழிலக்க செய்யப்படவுள்ளதாக கடற்படை குண்டு அகற்றல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2020 16:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க