fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு கனடா நிதியுதவி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2020 14:23

இலங்கையில் கொவிட் 19 நோய் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க கனடா முன்வந்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் மகளிர் விவகாரா அமைச்சுடன் கனடா அரசாங்கத்தில் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளன. தொற்று நோயினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்ககப்படும் சிறுவர் மற்றும் மகளீர்க்கு உதவிகளை செய்வதற்கு குறித்த நிதி பயன்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு நிதி வழங்கப்படுமென கனடா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2020 14:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க