fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க நாளை மறுநாள் விசேட கலந்துரையாடல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2020 13:24

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பது குறித்து அன்றைய தினம் முடிவு செய்யப்படவுள்ளது.

தேர்தல் திகதி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. இக்கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2020 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க