fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முகக்கவசம் அணிவது கட்டாயம் : உலக சுகாதார ஸ்தாபனம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2020 14:59

முகக்கவசம் அணிவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

இதன்மூலம் பொது இடங்களில் மக்களுக்கு இடையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணிவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை உறுதியான நிலைப்பட்டை வெளிப்படுத்தவில்லை எனினும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமென உலக சுகாதார ஸ்தாபனம் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2020 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க