fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளவி கொட்டுக்கு இலக்காகிய 11 பேர் வைத்தியசாலையில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 19:05

மஸ்கெலியா – ஓல்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 11 தொழிலாளர்கள், இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான 11 பேரில் 9 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையிலும் இருவர் மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக திக்ஓயா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 19:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க