fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியின் பொசன் தின விஷேட செய்தி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 10:15

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது தமது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள பொசன் பூரணை தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் கூட நாம் பண்பாட்டின் அடிப்படையிலான அந்த தத்துவத்திலிருந்து விலகிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 10:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க