fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொசன் தின சகல சமய நிகழ்வுகளும் வீடுகளில் …

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 11:27

பொசன் தின சகல சமய நிகழ்வுகளும் வீடுகளில் …

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இலங்கைவாழ் பௌத்தர்கள் மத வழிபாட்டு இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு, சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றி, தமது வீடுகளில் இருந்தவாறு இம்முறை பொசோன் பௌர்ணமி தின வழிபாடுகளில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது.

 

 

 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 11:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க