fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொது தேர்தலை முன்னிட்டு இரு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 10:58

பொது தேர்தலை முன்னிட்டு இரு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு

பொது தேர்தலை முன்னிட்டு இரு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க செயற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தலுடன் தொடர்புடைய ஊடக வழிக்காட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியாகியுள்ளது. இதேவேளை, பொது தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் தினத்தை தீர்மானிப்பதற்கென தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 10:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க