fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீ ரத்தனஜோதி தேரரின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2020 20:30

காலஞ்சென்ற சங்கைக்குரிய கொக்மடுவே ஸ்ரீ ரத்தனஜோதி தேரரின் பூதவுடலுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார்.

(காலஞ்சென்ற கொக்மடுவே ஸ்ரீ ரத்தனஜோதி தேரர் நாட்டின் பல்வேறு விகாரைகளில் விகாராதிபதியாக பதவி வகித்துள்ளார். அவர் பௌத்த சமயத்திற்கும் நாட்டிற்கும் பெரும் சேவையாற்றியுள்ளார். புராதன ரஜமகா விகாரைக்கு வருகை தந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸெஹான் சேமசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர். )

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2020 20:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க