நாளை மறுதினம் வரை நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென பிரதி கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு
படிக்க 0 நிமிடங்கள்