தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 17 பேர் இன்று மத்திய நிலையங்களிலிருந்து வீடு திரும்புகின்றனர். மேலும் ஐய்யாயிரத்து 257 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 17 பேர் வீடுகளுக்கு..
படிக்க 0 நிமிடங்கள்