fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 17:46

தேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் நேற்று கொழும்பு சிசிசி மைதானத்தில் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 80 நாட்கள் பயிற்சிகள் நடத்தப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், ஐசிசி வழிகாட்டல் கோவைகளுக்கு அமைய, பயிற்சிகள் நடத்தப்படுமென ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 17:46

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க