fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னாள் வெலிக்கடை பொறுப்பதி சுதத் அஸ்மடலவிற்கு பிணை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 17:32

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவை கைதுசெய்யும் உத்தரவை நீதிமன்றம் நிராகரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவகவின் இராஜகிரிய விபத்து தொடர்பில் போலி சாட்சியம் உருவாக்கியமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 17:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க