கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 424 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.