fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 08:36

லிந்துலை – மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

59 வயதான பெண் தொழிலாளி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 08:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க