fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இதுவரை 418 கடற்படைவீரர்கள் தொற்றிலிருந்து பூரண குணம்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 12:24

கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான கடற்படைவீரர்களில் மேலும் 3 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரை 418 கடற்படைவீரர்கள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொவிட் 19 தொற்றிலிருந்து 823 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 849 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க