fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசேட செய்தி!!!

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 12:10

வெளிநாட்டு பணியாளர்களுக்கென பெற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிகளை எதிர்வரும் காலங்களில் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு வேலைக்கென செல்பவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். வீட்டுப் பணிப் பெண்கள் என்ற பெயரும் மாற்றப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க