fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவில் பாடசாலைகள் மீள ஆரம்பம்…

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 16:46

வடகொரியாவில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வடகொரியா வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் முறையான சுகாதார நடவடிக்கைகளுக்கமைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் 63 இலட்சத்து 88 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்து 77 ஆயிரத்து 881 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் தொடர்ந்தும் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் அந்நாட்டில் 2 ஆயிரத்து 771 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டனர். அத்துடன் 237 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 16:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo