fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்ன

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 13:10

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்ன நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் 55 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன நேற்றைய தினம் தனது பதவியை பொறுப்பேற்றார்.

இராணுவத் தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெற்றதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க