fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பொசன் வாரம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 11:38

தேசிய பொசன் வாரம் இன்றுடன் ஆரம்பமாகிறது. வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை புனிதபூமியை கேந்திரமாகக் கொண்டு அரச பொசன் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். அரச பொசன் வாரத்தை முன்னிட்டு 4 , 5, மற்றும் 6ம் திகதிகளில் விசேட நிகழ்வுகள் பல ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க