fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்கா தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கருத்து..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 15:53

அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கொண்டுள்ள தொடர்புகளை இடைநிறுத்திக்கொள்வதால் எந்தவொரு தரப்புக்கும் நன்மையேற்பட போவதில்லையென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது அமெரிக்கா தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பாதிப்பு என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் சுகாதார நெருக்கடி காரணமாக மிகவும் மோசமான காலப்பகுதியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் அமெரிக்கா இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. குறுகிய அரசியல் நோக்கத்தை முன்வைத்து செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது என உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 15:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க