fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 11:24

ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று 33 ரயில் பயணங்களை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவையினை வழமை போன்று முன்னெடுப்பது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 11:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க