fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 10:02

அமெரிக்காவின் பல நகரங்களில் ஊரடங்கையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் வலு பெற்றுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு எதிராக அமெரிக்க பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்காக பொலிஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதனால் எதிர்ப்பு பேரணிகள் மேலும் வலு பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவூயோர்க்கில் 350 அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 10:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க