fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை பெற்று கொடுக்க ஊடக அமைச்சர் பந்துல திட்டம்…

ITN News Editor
By ITN News Editor மே 31, 2020 20:19

அரசாங்க காணியில் உரிய திட்டங்கள் இன்றி தனியார் துறையினருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரிச்சட் டி சொய்சா ஊடகவியலாளர்கள் வீடமைப்பு திட்டத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(அமைச்சர் பந்துல குணவர்தன : ஊடகவியலாளர்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு நான் சில திட்டங்களை வகுத்துள்ளேன். கடந்த ஆட்சியில் அரசாங்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடியாக உருவாக்கப்பட்ட வீடுகள் காணப்படுகின்றன. எனது தொகுதியிலும் அவ்வாறே 800 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அரசாங்க காணிகளே இதற்காக வழங்கப்பட்டுள்ளன. தனியார் துறையினரால் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றை சுவீகரித்து தவணை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்கு முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறேன். ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு பெரும் சேவை செய்பவர்களாவர்.)

ITN News Editor
By ITN News Editor மே 31, 2020 20:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க