fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.?

ITN News Editor
By ITN News Editor மே 31, 2020 11:57

டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 10ம் திகதி முடிவு செய்யப்படுமென ஐசிசி தெரிவித்துள்ளது.

டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரை ஒக்டோபர் 18ம் திகதி முதல் நவம்பர் 15ம் திகதி வரை அவுதிரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor மே 31, 2020 11:57

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க