fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

ITN News Editor
By ITN News Editor மே 31, 2020 08:56

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் முதலாம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னரை போலவே இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்படும்.

ஜூன் நான்காம் திகதி வியாழக்கிழமையும் ஜூன் 5ம் திகதி வெள்ளிக்கிழமையும் மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

ஜூன் ஆறாம் திகதி சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2020 08:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க