UPDATE : நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனையடுத்து, தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது.
UPDATE :
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனையடுத்து, தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1561 ஆக அதிகரித்துள்ளது.
UPDATE : நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,559 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது