fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை மறுதினம் முதல் 33 ரயில்கள் சேவையில்

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 17:17

நாளை மறுதினம் முதல் 33 ரயில்களை சேவையில் இணைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் ரயிலில் பயணிப்பதற்கென 19 ஆயிரத்து 593 பேர் முன்பதிவு செய்துள்ளதனர்.

சேவையின் தேவை கருதி மேலதிக ரயில்களை சேவையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வாரமளவில் ஐயாயிரத்திற்கும் அதிகமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 4 ஆயிரத்து 800 பஸ்கள் பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கிடையில் 3 ஆயிரத்து 200 தனியார் பஸ் வண்டிகளை சேவையில் இணைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 17:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க