பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்..!
Related Articles
மொரட்டுவ சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தற்போது விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இதன்வேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற போது அங்கு கடமையில் இருந்த 3 பொலிஸ் அதிகாரிகள் இடைநீறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தமது கடமையை உரிய முறையில் செய்ய தவறியமைக்காவே இவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.