fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 12:26

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விளையாட்டுடன் தொடர்புபட்ட அனைத்து பாடநெறிகளையும் உள்ளடக்கும் வகையில் செயன்முறை பயிற்சிகள் உள்ளடங்கலாக விளையாட்டு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 12:26

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க