fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜிதவின் மேன்முறையீட்டு மீளாய்வு மனு மீண்டும் பரிசீலனைக்கு…

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 18:55

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மீள் பரிசீலனை மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த மனு தொடர்பிலான பரிசீலனையை எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 18:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க