fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய பிரஜைகள் தாயகம் நோக்கி பயணம்

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 17:16

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவுக்கு பயணிக்க முடியாது நாட்டில் தங்கியிருந்த 170 இந்திய பிரஜைகள் இந்தியா நோக்கி பயணித்துள்ளனர். 3 சிறுவர்களும் அதில் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. அவர்களை அழைத்து செல்வதற்கென இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் இன்று காலை இலங்கைக்கு வருகைதந்துள்ளது.

குறித்த விமானம் பிற்பகல் 12.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணித்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 17:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க