fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீட்கப்பட்ட அரியவகை கருஞ்சிறுத்தை மரணம்

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 13:02

ஹட்டன், நல்லதண்ணி பிரதேசத்தில் மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஸ்கெலியா – லக்ஷபான தோட்டத்தில் வலையில் சிக்குண்ட நிலையில் இருந்த கறுஞ்சிறுத்தையை வன விலங்கு அதிகாரிகள் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

8 வயதான மேற்படி கறுஞ்சிறுத்தையானது இனம் தெரியாதோரால் மிருகம் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட நிலையில், இவ்வாறு மீட்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo