fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 12:33

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரேலிய, காலி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 29, 2020 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க